இன்றைய போட்டோ
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் நவ நரசிம்ம பெருமாள் கோயில் திருப்பணிக்காக கவர்னர் கைலாஷ் நாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பிரகாஷ் குமார் எம் எல் ஏ முன்னாள் தலைமை நீதிபதி ராமபத்திரன்.
25-Jan-2025
இன்றைய போட்டோ02-Nov-2025
2/
3/

4/
5/

6/

7/
8/
9/

10/

