தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் மாங்காடு சாலை பரணிபுத்தூர் டி.வி.எஸ். எமரால்டு கிரீன் என் கிளவ் அபார்ட்மெண்டில் நடந்த விழாவில் கோலம் போடும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.