ஆவடி பருத்திப்பட்டு சாந்தா டவர் பகுதியில் நடந்த தினமலர் கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் குழந்தைகள் சைக்கிள் மூலம் மெதுவாக ஓட்டும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.