திருவள்ளூர் காக்களூர் ஏரியில் சூரியன் உதித்த அழகிய காட்சி. வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள இந்த இடத்தில் படகு சவாரி நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்