இன்றைய போட்டோ

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம்  எனும் நூலை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார். உடன் இடமிருந்து வலம் - நூலாசிரியரின் மகன் பாலசுந்தரம், மகள் ஹாசினி, பிச்சை குருக்கள், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நூலாசிரியர் சுப்பு சுந்தரம், நூலாசிரியரின் மனைவி அன்னபூரணி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி. இடம் : மயிலாப்பூர், சென்னை.
 30-Jan-2025
இன்றைய போட்டோ03-Nov-2025
2/

3/

4/

5/

6/

7/
8/

9/

10/

