சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் 5 நாள் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது இரண்டாம் நாளான நேற்று ஆதிகேசவப் பெருமாள், ஆண்டாள், ஆகியோர் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.