இன்றைய போட்டோ

சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டியில், முதல் பரிசை வென்ற கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவத்ஸா குமார் மற்றும் அனன்யா. உடன் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், தமிழ் ஆசிரியை சாந்தி லட்சுமி, அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மொயின், தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி.
01-Feb-2025
இன்றைய போட்டோ04-Oct-2025

2/
3/

4/

5/

6/
7/
9/

10/