கலாஷேத்திரா வளாகத்தில் சந்தை எனும் பெயரில் நடந்து வரும் கண்காட்சியில் இடம் பெற்ற கலை மற்றும் கைவினை பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.