தமிழ்நாடு - 2 தேசிய மாணவர் படை என். சி.சி. சார்பில் ஏ சான்றிதழ் தேர்வு கோவை டவுன்ஹால புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்