திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உலக சாதனைக்காக சுமார் 2500 பேர் பரதநாட்டிய குழுவினர் கிரிவலம் சுற்றி நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.