திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கிய நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முருக பக்தர்கள், பா.ஜ., மற்றும் இந்து அமைப்பினர்.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.