சென்னை கிருத்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளிம், விங்க்ஸ் ஆப் சயின்ஸ் இணைந்து நடத்திய செயற்கைக்கோள் பயிற்சி வகுப்பில் தாங்கள் வடிவமைத்த செயற்கைகோள்களை வெளிக்காட்டிய மாணவர்கள். இடம் : சேத்துப்பட்டு.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.