புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசுக் கட்டுப்பாட்டுக்கு குழு சார்பில் ஒரு வீடு ஒரு மரம் திட்டத்தின் கீழ் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை வழங்கினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.