சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி பூக்கடை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.