டெல்லியில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பஸ்ஸ்டாண்டில் கேக் வெட்டி கொண்டாடிய கட்சியினர். கேக்கில் தற்போது டெல்லி, 2026ல் தமிழ்நாடு என எழுதியுள்ளனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.