வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கேரள மாநிலத்திலிருந்து விற்பனைக்கு குவிந்து வரும் அண்ணாச்சி பழங்கள்.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.