sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் நடந்த நாய்கள் கண்காட்சியில் உரிமையாளர் கட்டளைக்கு இணங்க சென்ற நாய்கள்.
09-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-May-2026

2/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
13-May-2026

3/

பற்றுடன் பறக்கட்டும்.! கோவை ரயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடி கிழிந்த நிலையில் காணப்படுகிறது. உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
13-May-2026

4/

கடலூர் மாநகராட்சி சுப்பராயலு பூங்கா பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.
13-May-2026

5/

ஊட்டி படகு இல்லத்திற்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி சென்றனர்.
13-May-2026

6/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் தமிழக முதல்வர் அறிவித்தும் மூடப்படாமல் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை.
13-May-2026

7/

ஊட்டி படகு இல்லத்திற்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்ல வந்தனர்.
13-May-2026

8/

ஊட்டி தலைகுந்தா அருகே , பைன்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
13-May-2026

9/

ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை , தலைகுந்தா பகுதியில் உலாவரும் குதிரைகளால் விபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது.
13-May-2026

10/

விருத்தாசலம் ஜங்ஷனிலிருந்து எருமனூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் தண்டவாளத்தில் பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது.
13-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us