sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தைபூசத்தை முன்னிட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்.
10-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Nov-2025

2/

கார்த்திகை நெருங்குவதையொட்டி, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஊழியர்கள், மண் விளக்கு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
06-Nov-2025

3/

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை அழகை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால் புற்றீசல் போல் பெருகிவிட்ட விதி மீறல் கட்டங்களால் பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடம்: குன்னூர்.
06-Nov-2025

4/

பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கோ.மணிலால் மற்றும் எஸ்.எம்.சுந்தரம் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
06-Nov-2025

5/

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 556வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள குருத்வாராவில் வழிபடுவதற்காக குவிந்த சீக்கியர்கள்.
06-Nov-2025

6/

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்ற 'மிஸ் எர்த்' என்கிற சுற்றுச்சூழல் உலக அழகி போட்டியில் வென்ற, செக் குடியரசைச் சேர்ந்த நாடலி புஷ்கினோவாவை வாழ்த்திய சக போட்டியாளர்கள்.
06-Nov-2025

7/

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால், நிதி முடக்கம் ஏற்பட்டு பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இடம்: ஆஸ்டின், டெக்சாஸ் மாகாணம்.
06-Nov-2025

8/

பீஹார் மாநிலம் பாட்னாவில் ரயிலில் ஆபத்தான முறையில் சென்ற பயணியர்.
06-Nov-2025

9/

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி, திரண்ட பக்தர்கள்.
06-Nov-2025

10/

காஞ்சிபுரம் பழவேரி பாலாற்று படுகையில், நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்.
06-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us