தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள உத்தர சுவாமிமலை மலைக்கோயிலில் தமிழர்கள் ஏராளமானோர் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.