கோவை மேட்டுப்பாளையம் ரோடு உமன்ஸ் சென்டர் மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சாய்பாபா காலனி அனன்யாஸ் நெஸ்ட் அரங்கில் நடைபெற்றது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்