காதலர் தினத்தை ஒட்டி டில்லி ஆசாத்பூர் பூ மார்க்கெட்டிறக்கு காஷ்மீர் , இமாச்சல் மாநிலங்களில் இருந்து வந்து இறங்கி உள்ள பூக்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்