காசி தமிழ் சங்கமத்தின் 3ம் கட்ட பயணத்தில், சென்ட்ரலில் இருந்து 220 பக்தர்களுடன் பனாரஸ் புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை கவர்னர் ரவி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்