டில்லியில் தேசிய நாடகப் பள்ளி சார்பில் நடந்து வரும் 25ஆவது அகில இந்திய நாடக விழாவில் வள்ளி மோட்சம் என்னும் தமிழ் நாடகம் மேடையில் அரங்கேறியது, தெருக்கூத்து நாடக கலைஞர்களுடன் தோன்றிய நாடக நடிகர்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்