கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ். புரத்தில் நடந்ததது. இதில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்