கோவை சுந்தராபுரம் சங்கம் வீதியில் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா பேசினார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்