கோவை சத்தி ரோடு எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோ கோ போட்டியில் சீறிப்பாய்ந்து விளையாடிய நேரு ஐ.இ.டி., அணி வீரர்கள் மற்றும் எஸ்.ஆர்.ஐ.டி., அணி வீரர்கள்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.