சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலம் பகுதிகளில் நவீன கருவி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து காற்றில் கலந்திருக்கும் மாசுகளை கட்டுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்: மணலி.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.