குளிர்காலம் முடிவடைய உள்ள நிலையில் டெல்லியில் கஷ்மீரில் மலரக்கூடிய துலிப் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் விதைக்கப்பட்டு தற்போது பார்வையாளர்கள் பார்வையிடு வதற்காக வைக்கப்பட்டுள்ளது. இடம் . சாந்திபத்
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.