சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க துப்பட்டாவால் தலையை மூடிக் கொண்டு செல்லும் கல்லூரி மாணவிகள். இடம் : மெரினா
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்