உள்ளடக்கத்திற்கு செல்ல எம்.ஜி.ஆர் சாலையில் இருந்து கல்லுக்குட்டை செல்லும் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் பாதை தார் சாலை அமைக்காமல் பல ஆண்டுகளாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குண்டும் குழியுமாக தூசியுடன், புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இடம் : கந்தஞ்சாவடி. 2/
இடம்:தலைமைச் செயலகம்,சென்னை 3/
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் . 4/
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள். 5/
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது. 6/
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 7/
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள். 8/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது. 9/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. 10/
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
மேலும் undefined
மேலும் undefined