கோவை நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவி மடம் பிரம்மஸ்தான ஆலய 24வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தரின் குழந்தையை ஆசீர்வாதம் செய்த மாதா அமிர்தானந்தமயி தேவி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..