திருநெல்வேலியில் பிசான பருவ நெல் சாகுபடி அறுவடைப்பணி துவங்கியுள்ளது.அறுவடை இயந்திரங்கள் ஒருபுறம் முழு வீச்சில் ஈடுபட்டாலும் கை பன்னரிவாளால் அறுவடை செய்யும் விவசாயிகள். இடம் : கல்குறிச்சி.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.