கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வயல் சூழ்ந்த விவசாயக் கிணற்றில் விடுமுறை நாளான நேற்று உற்சாக குளியல் போடும் சிறுவர்கள்.இடம்: பாலாமடை, திருநெல்வேலி.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.