கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.