விருத்தாசலம் திருப்பெயரில் நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மண்டல மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முத்துக்குமார் நினைவு பரிசு வழங்கினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்