திருப்பூரில், ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.