பீளமேட்டில் நடந்த பா.ஜ., புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழாவில், கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைமை அலுவலகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.