மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கோவை ஈஷா மையத்தில் நடந்த விழாவில் ரேம்ப் வாக்கில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.