விருத்தாசலம் தனியா திருமண மண்டபத்தில் நடந்த உட்கோட்ட போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து முடிக்க எஸ்.பி., உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடந்தது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.