விழுப்புரம் தி.மு.க.நகர அலுவலகத்தில் அலுவலகத்தில் திமுக கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொருளாளர் சேர்மன் ஜனகராஜ் வழங்கினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.