திருப்பூரில் நடந்த வனத்துக்குள் திருப்பூர் நிகழ்ச்சியில் தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு மரக்கன்று விதை நட்டு வைத்தார். அருகில், வீ லீடர்ஸ் சேவகர் அண்ணாமலை.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.