புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து மாணவ மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.
மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.