முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு வந்தவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தியதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம் : தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.பகுதி
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.