பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச்3) துவங்கிய நிலையில் தேர்வுக்கு முன்னர் பள்ளியில் பிரார்த்தனை செய்த மாணவ மாணவிகள். இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.