திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இடம்: குறுக்குத்துறை, திருநெல்வேலி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.