திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இடம்: குறுக்குத்துறை, திருநெல்வேலி.
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.