ரோட்டரி மாவட்டம் 3000, 25-26 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பெரம்பலூர் கார்த்திக், ரோட்டரி அகில உலக தலைவர் மரியோ சீசர் மார்ட்டின் டி கமார்கோவை அமெரிக்காவில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் சரண்யா கார்த்திக்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.