தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி 45 அடி ரோடு ஜீவா நகரில் நடந்த 48 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழாவில் வல்லாளக்கோட்டையை அழிக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் எழுந்தருளிய சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன்.
04-Mar-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Oct-2026

2/

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
03-Oct-2026

3/

தேனியில் உள்ள பி.சி., கான்வென்ட் பள்ளி வகுப்பறையில் நகராட்சி ஊழியர் கொசு ஒழிப்பு மருந்து அடித்தார்.
03-Oct-2026

4/

குவாரி பற்றிய செய்திக்கான படம்
03-Oct-2026

5/

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
03-Oct-2026

6/

மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி வாழ்த்து தெரிவித்தார்.
03-Oct-2026

7/

தினமலர் நாளிதழ், அன்னபூர்ணா மசாலா மற்றும் பி-ரைட் ஆயில் சார்பில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
03-Oct-2026

8/

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
03-Oct-2026

9/

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.
03-Oct-2026

10/

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்
03-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us