விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் புத்தகக் கண்காட்சி திருவிழாவில் தினமலர் பிரதர்ஸ் மீடியா புத்தகத் திருவிழாவிற்கு மாணவ மாணவிகள் வந்த கூட்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.