சமீபத்தில் திறக்கப்பட்ட ஓ.எம்.ஆர் சாலையில் யூ டர்ன் மேம்பாலத்தில் டைடல் பார்க் சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம் : திருவான்மியூர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.